Kudu Kuduththa Kizhavanukku

குடுகுடுத்த கெழவனுக்கு கல்யாணம் பேச்சு
கூத்து பார்த்த இடத்துலதான் நிச்சயம் ஆச்சு
ஆ ஆ ஜிஞ்னக்க கல்யாணம் தான்
தாந்தனதோம் தீந்தனதோம் ஹொய்ய
இன்னைக் தாத்தனக்கு கொண்டாட்டம் தான்
குடுகுடுத்த கெழவனுக்கு கல்யாணம் பேச்சு
கூத்து பார்த்த இடத்துலதான் நிச்சயம் ஆச்சு
ஆ ஆ ஜிஞ்னக்க கல்யாணம் தான்
தாந்தனதோம் தீந்தனதோம் ஹொய்ய
இன்னைக் தாத்தனக்கு கொண்டாட்டம் தான்
சாந்தி ஹரி ஓம் சாந்தி
ஏய் சாந்தி ஹரி ஓம் சாந்தி
ஆண்டி வருவாரு திருவோட்ட ஏந்தி
பத்தாம் நெம்பர் பறபறக்குது கட மூடுறநேரம்
பார்த்ததுமே விறு விறுக்குது ஐயாவோட வேகம்
பத்தாம் நெம்பர் பறபறக்குது கட மூடுற
நேரம் பார்த்ததுமே விறு விறுக்குது ஐயாவோட வேகம்
நந்தவனம் தாண்டி ஒரு நாயகிய வேண்டி
ஏய் நந்தவனம் தாண்டி ஒரு நாயகிய வேண்டி தினம் தினம் தண்ணி அடிச்சான்
அவன் காதல் சோகத்தில் குடிச்சான் துக்கம் தாங்கம ஊத்தி குடிச்சான்
மழபேஞ்சி ஊரெல்லாம் தண்ணி
மழபேஞ்சி ஊரெல்லாம் தண்ணி
மச்சான் தலசாஞ்சி உழுந்தானே பகவான என்னி
ஜிகு ஜிகுக்கு ஜிகு ஜிகுக்கு ஜிக்கான்
ஜிகு ஜிகுக்கு ஜிகு ஜிகுக்கு ஜிக்கான்
பாப்பா சின்ன பாப்பா
பாப்பா சின்ன பாப்பா அவ கண்ணாள. போட்டுக்குவ தாப்பா
தாவணி தான் பள பளக்குது காலம் கெட்ட காலம்
கன்னி மனம் துடிதுடிக்குது காதல் வரும் நேரம்
தாவணி தான் பள பளக்குது காலம் கெட்ட காலம்
கன்னி மனம் துடிதுடிக்குது காதல் வரும் நேரம்
மாமன் பொண்ணு மீன அவ மீனு வாங்க போன
மாமன் பொண்ணு மீன அவ மீனு வாங்க போன மீனுகாரன் கைய புடிசான்
அவன் காதலிக்க கத்து கொடுத்தான் அய்யோ அப்புறம் கல்யாணம் பேசி முடிச்சான்
அன்புகிருஷ்ணா



Credits
Writer(s): Abavanan, Manoj-gyan
Lyrics powered by www.musixmatch.com

Link