Adiya Thangamatanya

அடியே தாங்கமாட்டேனெ
அடிச்சா தூங்கமாட்டேனே
கண்டிஷன்ஸ் அப்ளை-னு
போட்டு தான் விற்பதற்கு
Marriage ஒன்னும் பொருள் இல்லையே

ஹே ...
அடியே தாங்கமாட்டேனெ
அடிச்சா தூங்கமாட்டேனே
கண்டிஷன்ஸ் அப்ளை-னு
போட்டு தான் விற்பதற்கு
Marriage ஒன்னும் பொருள் இல்லையே

Marriage'நாளே
Made In Heaven இல்லடா
Wife'உ வந்தாலே டெவில் தானடா
Bachelor Life'எ நீ Enjoy பன்னு டா
நீ Miss'உ பண்ணலே நீ Waste தானடா

Marriage'நாளே
Made In Heaven இல்லடா
Wife'உ வந்தாலே டெவில் தானடா
Bachelor Life'எ நீ Enjoy பன்னு டா
நீ Miss'உ பண்ணலே நீ Waste தானடா

அடியே தாங்கமாட்டேனெ
அடிச்சா தூங்கமாட்டேனே
கண்டிஷன்ஸ் அப்ளை-னு
போட்டு தான் விற்பதற்கு
Marriage ஒன்னும் பொருள் இல்லையே

நா மாடி படியில்
சைக்கிள் ஓட்டத்தான் ஆச பட்டேனே
ஓர் pizza கடையில்
தேவையில்லாம தோச சுட்டேனே
மதன கோவிலில் நா பூஜை வெச்சேனே
முள் குத்தியும் ஓர் ரோஜா வெச்சேனே
என்ன பாத்துத்தான் நீ திருந்து மச்சானே
என் சந்தோஷத்தை Dustbin தூக்கி போடாதே ...

Marriage'நாளே
Made In Heaven இல்லடா
Wife'உ வந்தாலே டெவில் தானடா
Bachelor Life'எ நீ Enjoy பன்னு டா
நீ Miss'உ பண்ணலே நீ Waste தானடா

அடியே தாங்கமாட்டேனெ
அடிச்சா தூங்கமாட்டேனே
கண்டிஷன்ஸ் அப்ளை-னு
போட்டு தான் விற்பதற்கு
Marriage ஒன்னும் பொருள் இல்லையே

அடியே தங்கமாட்டான் டி
அடிச்சா தூங்கமாட்டான் டி
கழுத்துல கயிறு கட்டி
இஷ்டப்படி இழுப்பதற்கு
இவன் ஒன்னும் மாடு இல்லையே

Marriage'நாளே
Made In Heaven இல்லடா
Wife'உ வந்தாலே டெவில் தானடா
Bachelor Life'எ நீ Enjoy பன்னு டா
நீ Miss'உ பண்ணலே நீ Waste தானடா

Marriage'நாளே
Made In Heaven இல்லடா
Wife'உ வந்தாலே டெவில் தானடா
Bachelor Life'எ நீ Enjoy பன்னு டா
நீ Miss'உ பண்ணலே நீ Waste தானடா

அடியே தாங்கமாட்டான் டி
தாங்கமாட்டான் டி
அடிச்சா தூங்கமாட்டான் டி
தூங்கமாட்டான் டி
அடியே தாங்கமாட்டான் டி
தாங்கமாட்டான் டி
அடிச்சா தூங்கமாட்டான் டி
தூங்கமாட்டான் டி



Credits
Writer(s): Dharan Kumar, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link