Thiru Thiruda (From "Five Star")

ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்
ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்

திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டி போக வாராய் வா
வா
வந்தால் சாவேன்
விருடி நீரை போலே வாராய் வா

திரு திருடா திரு திருடா திருமகன் நானாட
திரு திருட திரு திருடா திருடு தேன் பாரடா

வா மாயவா இரவது இனித்ததே
கனவு ஜனித்ததே
இதயமும் குளித்தே
முகம் தேடுது முகமே

மாயமே கனியது கனிந்ததே
இனிமே பிரிந்ததே
மனமது தனிந்ததே
இளமை தேடுதே இதமே

வாட்டும் வகழகே வயதை குறைத்ததே வாயா
பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா
உன் ஆசை என் ஆசை
மலிந்து போகும் முன்னே வாராய் வா

காமினி இருவரி குறுந்தொகை
இணைந்த குறு நகை
இதயத்தின் நறுமுகை
எதையும் மானினம் இழக்கும்

நாமினி இரு இரு மலர்களாய் ஓர்
கோடி உயிர்களாய் இருவருமே
நிலைத்திட எதையும் நானினி எதிர்ப்பேன்

வாயமுத்ததினால் வலிமே ஊட்டவா பெண்ணே
வேரமுதத்தினால் வேகம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை
பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
கண்ணோடு உன்னை கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுட்க்குள் வாராய் வா
தூரத்தில் உன்னை கண்டால்
ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா

வந்தால் வாழ்வேன்
தூங்காதே பேதை கொஞ்சம் வாழ்வேனே



Credits
Writer(s): Parasuram Radha, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link