Thamizha Thamizha

தமிழா தமிழா, நாளை நம் நாளே
தமிழா தமிழா, நாடும் நம் நாடே
தமிழா தமிழா, நாளை நம் நாளே
தமிழா தமிழா, நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா, நாளை நம் நாளே
தமிழா தமிழா, நாடும் நம் நாடே

இனம் மாறலாம், குணம் ஒன்று தான்
இடம் மாறலாம், நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம், பொருள் ஒன்று தான்
கலி மாறலாம், கொடி ஒன்று தான்
திசை மாறலாம், நிலம் ஒன்று தான்
இசை மாறலாம், மொழி ஒன்று தான்
நம் இந்தியா, அதும் ஒன்று தானே வா

தமிழா தமிழா, கண்கள் கலங்காதே
விடியும் விடியும், உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா, கண்கள் கலங்காதே
விடியும் விடியும், உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா?
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா?

தமிழா தமிழா, நாளை நம் நாளே
தமிழா தமிழா, நாடும் நம் நாடே

நவபாரதம், பொதுவானது
இது வேர்வையால், உருவானது
பல தேகமோ, எருவானது
அதனால் இது, உருவானது
சுப தந்தமாய், வலுவானது
அட வாடினால், நிலமென்பது
இம் மண்ணிலா, பிரிவென்பது எழுவோம்



Credits
Writer(s): Arivumathi, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link