Chinna Chinna Asai - Bit

சின்ன சின்ன ஆசை,சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை,முடிந்துவைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

சின்ன சின்ன ஆசை,சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை,முடிந்துவைத்த ஆசை



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link