Usuru Narambulay

உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற
மனசப் படுக்க வச்சு
வெள்ளப் போர்வ போத்துற

காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

என் சிரிப்பு உடைஞ்சு சிதறிக்கிடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினைப்பில் மனசு கதறிக்கிடக்கு
என்னைக் கொஞ்சம் சேத்துக்க...

மனசு வாசனை வீசுந் திசையில
உன்னத் தேடி ஓடுனேன்
கலைஞ்ச காத்துல எந்த மூச்சு
உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன்

காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

என் சிரிப்பு உடைஞ்சு சிதறிக்கிடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினைப்பில் மனசு கதறிக்கிடக்கு
என்னைக் கொஞ்சம் சேத்துக்க...



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link