Maya Visai

காலத்தை மிரட்டி வா
உன்னுள்ளம் திரட்டி வா
உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை
உன்னை நீ உணா்ந்துபாா்
நெஞ்சுக்குள் திறந்துபாா்
உள்ளுக்குள் உயிா்க்கும்
ஒரு மாய விசை

மாய விசை
மாய விசை, ஓ
மாய விசை
மாய விசை, ஓ

அலையும் ஆசைகள்
கரையை சோ்ந்தது
விகழ்ந்ததே இல்லை ஒன்றுபடு
வரையறை எல்லைகளை வரைந்தது
அட நீ திசை
உனை செலுத்தட்டும் சென்றுவிடு

மாய விசை எங்கோ கூட்டிப்போகும்
ஓ மாய விசை
என்னைத் தூக்கிப்போகும்
ஓ மாய விசை
எங்கோ கூட்டிப்போகும்
ஓ மாய விசை, ஓ

மாய விசை
மாய விசை
மாய விசை
மாய விசை

உன் உயரம் உன்னைவிட உயரமே
சென்றடையும் வரை உழை தினமுமே
நீ வலியில் நடப்பது தடயமே
விட்டு விலகும் நொடி சிறு மரணமே
தயங்கிடத் தயங்கு
முன்வந்து இறங்கு
புயலென இயங்கு,ஓ ஓ
இறுதிச்சுற்று வரை
இதயம் உலுக்கிவை
உன்னைத் தூக்கி விண்வெளியில் வீசிவிடும்

மாய விசை எங்கோ கூட்டிப்போகும்
ஓ மாய விசை
என்னைத் தூக்கிப்போகும்
ஓ மாய விசை
எங்கோ கூட்டிப்போகும்
ஓ மாய விசை, ஓ

சோா்ந்தால் மீண்டும்
சுழன்றிட கூடவரும், ஹோ
மாய விசை
உன்னைத் தூக்கி
விண்வெளியில் விசறிடும்
மாய விசை

மாய விசை
மாய விசை
மாய விசை
மாய விசை



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link