Goa (From "Goa") - Club Mix

கோ கோ கோ கோவா
கோ கோ கோ கோவா
ஹிப்பீஸ் எல்லாம் டம் அடிக்கிற ஊர் தானே கோவா
டு பீஸ் எல்லாம் ஸ்விம் அடிக்கிற ஊர் தானே கோவா
ஹோலி சர்ச் வான் இடிக்கிற ஊர் தானே கோவா
பெலிசியன் ப்ர்ட்ஸ் மீன் பிடிக்கிற ஊர் தானே கோவா

போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது ஓஹே ஓ ஹே
கேட்ட பூமாலை தேடாமல் தோள் வந்தது ஓ ஹே ஓ ஹே

அரேபியன் சீ
கோவா
அழகை ரசி
கோவா
ஆஹா குஷி
கோவா
ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி
கோவா
வாச படி
தொட்டு
வெற்றி கொடி
தட்டி
ஹட் ட்ரிக் அடி

கனாவும் வினாவும்
நம் வீட்டிற்குள் நிற்காதடா
கனாவும் வினாவும் நம்
பெண் வீட்டில் பூக்காதடா

கோ என்பது
முன் வார்த்தைதான்
வா என்பது
பின் வார்த்தைதான்
கோ என்றது
துன்பங்களை
வா என்றது
இன்பங்களை

அரேபியன் சீ
கோவா
அழகை ரசி
கோவா
ஆஹா குஷி
கோவா
ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி
கோவா
வாச படி
தொட்டு
வெற்றி கொடி
தட்டி
ஹட் ட்ரிக் அடி

போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது ஓ ஹே ஓ ஹே
கேட்ட பூ மாலை தேடாமல் தோள் வந்தது ஓ ஹே ஓ ஹே

அரேபியன் சீ
கோவா
அழகை ரசி
கோவா
ஆஹா குஷி
கோவா
ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி
கோவா
வாச படி
தொட்டு
வெற்றி கொடி
தட்டி
ஹட் ட்ரிக் அடி



Credits
Writer(s): Vaalee, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link