Indha Ponnungalae (From "Varuthapadatha Vaalibar Sangam") - Dubstep Mix

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா.

அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு
தெரிஞ்சு போச்சுடா.
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா.
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு
தெரிஞ்சு போச்சுடா.
பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளியாக வைச்சு
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையாலெ
பால்டாயிலே ஊத்துவாங்கடா
இந்த பொண்ணுங்களே

இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே

இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா.

காத்து வாங்கி கொடுக்கிறோம்,
கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம்,
றீ சார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்
அன்பை கூட வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீட்டுக்கும்தான்

ரேஷன் வாங்கி கொடுக்கிரோம்
நாம கொடுத்ததெல்லாம் வாங்கிகிட்ட அவங்கதான்
நமக்கு வேதனையை
கொடுக்கிறாங்க என்னடா
இதிலை நீதி நேர்மை இருக்குதான்னு
சொல்லுடா சொல்லுடா
பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா.
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு
தெரிஞ்சு போச்சுடா.

இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா.
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு
தெரிஞ்சு போச்சுடா.
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளியாக வைச்சு
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையாலெ
பால்டாயிலே ஊத்துவாங்கடா
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையாலெ
பால்டாயிலே ஊத்துவாங்கடா
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே



Credits
Writer(s): D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link