Thoranam Aayiram

தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு
செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு உள்ளத்தில் வண்ணம் இருக்கு
அன்னாடஞ் சோத்துக்கு ஆராமை எதுக்கு மண்ணிலே செல்வம் இருக்கு
உன்னாலே ஆசைகள் சாகாமல் இருக்கு முத்தங்கள் போதும் அதற்கு
பொல்லாத காலங்கள் பொல்லாத ஞாயங்கள் வெள்ளாட்ட தூலிபோல் துறத்துதே
கொல்லாமல் சாகின்றோம் வாழாமல் வாழ்கின்றோம் உனது கருணை மிரட்டுதே

தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு
செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு உள்ளத்தில் வண்ணம் இருக்கு
அன்னாடஞ் சோத்துக்கு ஆராமை எதுக்கு மண்ணிலே செல்வம் இருக்கு
வாசலில் கால் நீட்டி பேசிடும் நியாயத்தில் பத்துமா வானம் நமக்கு

சேயின் மாயத்திலே காயங்கள் சுகமாய் மாறிடுதே
தோயும் ஆசைகளை அன்பில் கோதிடும் விரல்கள் ஆற்றிடுதே
வானமழையில் நனையும் நதிக்கு தடைகள் போட ஆளில்லை
வாசல் வீசும் உறவின் வாசம்கடந்து உலகில் பூவில்லை

தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு
செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்குஉள்ளத்தில் வண்ணம் இருக்கு
வாழும் மேகத்திலேமாதவன் நிலவும் மூழ்கிடுதே
காலம் தோழமையாய் கோலத்தின் முடிவை மாற்றிடுதே
தேடும் உந்தன் கரங்கள் கோரி கோப கண்ணில் பார்க்கிறேன்
தூண்டில் போடும் தருணம் வேண்டி மீனை போலே ஆகின்றேன்
பொல்லாத காலங்கள் பொல்லாத ஞாயங்கள் வெள்ளாட்ட தூலிபோல் துறத்துதே
கொல்லாமல் சாகின்றோம் வாழாமல் வாழ்கின்றோம் உனது கருணை மிரட்டுதே
தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு
செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்குஉள்ளத்தில் வண்ணம் இருக்கு
அன்னாடஞ் சோத்துக்கு ஆராமை எதுக்கு மண்ணிலே செல்வம் இருக்கு
வாசலில் கால் நீட்டி பேசிடும் நியாயத்தில் பத்துமா வானம் நமக்கு

Credits
Writer(s): Ghibran, Uma Devi
Lyrics powered by www.musixmatch.com

Link