Murukkumeesa Maama

முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல
முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல

பாஞ்சு பாயும் நீ தான்
கீழ சாயுரியே
சாஞ்சு போன கோயில்
தேரா ஆடுரீயே

ஆசையான உன்முகமே
அழகில்லாம போய்யிருச்சே
பாசமான உன் குரலே
பாவம் போல ஆயிருச்சே

முறுக்கு மீச மாமன்
முறுக்கு மீச மாமன்
நானும் நொறுங்கி போனேன்
வாளை வீசினாலும்
வாங்கும் அம்பளைய
கோழை ஆக்கினாங்க
கேளு என் கதைய

ஏகப்பட்ட ஆசையில
நான் இருந்த வேளையில
மோசம் செஞ்ச ஆளுகளால்
முடங்கினேனே மூலையில
முறுக்கு மீச மாமன்

எவனால எது கிடைக்கும்
அத எண்ணி விளக்கு புடிக்கும்
இந்த ஊர நெனச்சா வருதே
வாந்தி தான்

மரியாத தெரிஞ்சிருக்கும்
மனசோடு வலிய மறைக்கும்
என்ன நெருங்கி பாரு
நானும் காந்தி தான்

கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா தலைவா

ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்
நானே பாரு என்ன போல
இங்கு வேறு யாரு

தன்ன நம்பும் ஆளு தாழ்ந்ததில்ல கேளு
மணலை கயிறா திரிக்க தெரிஞ்சா
பொழுதும் திருநாளு

கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா

முறுக்கு மீச மாமோய்
முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல

பணம் காச அபகரிச்சு
அதில் பொன்ன பொருள குவிச்சு
எந்த நாளும் வாழ
நான் தான் ஏங்கல

மனசால தினம் சிரிச்சி
திசை எட்டும் சிறகு விரிச்சி
எல்ல கோட்ட கடந்தா
அவன் தான் ஆம்பள

கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா தலைவா

கோட்ட தாண்டிடாம
கோட்ட தாண்டிடாம ஏது கோட்டை
நோக்கத்தோட போனா
நாளும் வேட்டை

சுத்தி சுத்தி ஆடு
மெட்டு கட்டி பாடு
தவிலும் செவிலும்
கிழிய கிழிய பொழுத
பொலி போடு

கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா

முறுக்கு மீச மாமா

முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல

பஞ்சு பாயும் நீ தான்
கீழ சாயுரியே
சாஞ்சு போன கோயில்
தேரா ஆடுரீயே

ஆசையான உன்முகமே
அழகில்லாம போய்யிருச்சே
பாசமான உன் குரலே
பாவம் போல ஆயிருச்சே
முறுக்கு மீச மாமா



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link