Rojappoo Malaiyilay

பெண்: ரோஜாப்பூ மாலையிலே...
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே...
ரோஜாப்பூ மாலையிலே...
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே...

பெண்: இந்த மைனாக்கள் கூட்டத்திலே...
ஒரு சின்ன புறா கூடுதே...
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே...

—BGM—

ஆண்: ரோஜாப்பூ மாலையிலே...
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே...

—BGM—

பெண்: இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்...
இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே...

குழு (பெண்கள்): ஆஅ... ஆஅ... ஆஅஆ...

ஆண்: எங்கள் வீட்டின் பூஜை அறையில்...
இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே...

பெண்: உன் பேரை தன் பேரில் சேர்த்திடுவாள்...
இனி உன் மூச்சை தன் மூச்சில் கலந்திடுவாள்...

—BGM—

ஆண்: ரோஜாப்பூ மாலையிலே...
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே...

—BGM—

ஆண்: சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்...
எங்களின் வீட்டினில் நீதான் தேரோட்டம்...

குழு (பெண்கள்): ஆஅ... ஆஅ... ஆஅஆ...

பெண்: காலம் எல்லாம் வாழும் பந்தம்...
ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும்...

ஆண்: ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த...
அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில்தான் வாழ்த்த...

—BGM—

பெண்: ரோஜாப்பூ மாலையிலே...
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே...

ஆண்: இந்த மைனாக்கள் கூட்டத்திலே...
ஒரு சின்ன புறா கூடுதே...
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே...

பெண்: ஒரு சின்ன புறா கூடுதே...
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே



Credits
Writer(s): Thamarai, Sabesh-murali
Lyrics powered by www.musixmatch.com

Link