Eswara Eswara

ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
நீரும் நெருப்பும் friendship ஆனது உன்னால் ஈஸ்வரா

மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா

புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் friendship ஆனது உன்னால் ஈஸ்வரா

கிளியின் சிறகு கடன் கேட்கலாம் (தப்பில்லே)
Clinton வீட்டில் பெண் கேட்கலாம் (தப்பில்லே)
நீல வானத்தை துவைக்கலாம் (தப்பில்லே)
நிலவை பூமிக்குள் இழுக்கலாம் (தப்பில்லே)

கோட்டை தேவையில்லை
ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
Central கவிழ்ந்தாலும்
அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் friendship ஆனது உன்னால் ஈஸ்வரா

காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம் (தப்பில்லே)
காமன் ரதியை member ஆக்கலாம் (தப்பில்லே)
பிரியமான பெண்ணை ரசிக்கலாம் (தப்பில்லே)
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம் (தப்பில்லே)

Modern உலகத்திலே
எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும்
என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
மானும் புலியும் தேநீர் பருகுது உன்னால் ஈஸ்வரா

மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா

புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா

Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link