Chikku Bhukku

ஏ-ஏ
ஏ-ஏ
(குய்யல-குய்யல-மம-ஏ)
(குய்யல-குய்யல-மம-ஏ)
(குய்யல-குய்யல-மம-ஏ)
(குய்யல-குய்யல-மம-ஏ)

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம்

இ-திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி
ஏ-தன்னா-நன்னா-நன்னா-நன்னா-தன்னானா

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம்

ஏ-ஐயோ நானும் என்ன சொல்ல
என் மனசு எங்க புள்ள
காடு மலை தேடி அலையிறேன்டி
ஏ-தன்னா-நன்னா-தன்னா-நன்னா-தானா
வானம் தாண்டி போக நானும் ஏணி செய்ய போறேன்
உன்னை பூமி தாண்டி தூக்கி போக போறேன்
ஏ-தன்னா-நன்னா-தன்னா-நன்னா-தானா

ஏ-ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்தை சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
என் உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம்

(குய்யல-குய்யல-மம-ஏ)
(குய்யல-குய்யல-மம-ஏ)
(குய்யல-குய்யல-மம-ஏ)
(குய்யல-குய்யல-மம-ஏ)
ஏ-ஒத்த கேணி ஊருக்குள்ள ஒத்த குடம் தண்ணி மொள்ள
ஒத்தையில பொண்ணு நீயும் போக
ஏ-தன்னா-நன்னா-தன்னா-நன்னா-தானா
அட பத்தமட பாய் இருக்க பக்கத்துல நீ இருக்க
செத்து செத்து நான் பொழக்கிறேன்டி
ஏ-தன்னா-நன்னா-தன்னா-நன்னா-தானா

ஏ-ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்தை சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
என் உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம்

ம்-திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி
ஏ-தன்னா-நன்னா-நன்னா-நன்னா-தன்னானா

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம்



Credits
Writer(s): Vijay Antony, Annamalai
Lyrics powered by www.musixmatch.com

Link