My Dear Loveru

For all you Carnatic lovers (lovers)

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கரிகம பத நிநிநி ரிரி சசா

My dear lover-u
Dear lover-u
நீ super டக்கரு
நீ OC liquor-u
OC liquor-u
என் heart-u jump-து
Hey come and see me
Tell I love you
Come and see me
Tell I love you
இல்லனா I will die
இல்லனா I will die ஆ

No no no no die-யாத
Love-uல u-turn செய்யாத
No no no no die-யாத
Love-uல u-turn செய்யாத

கம கம பா நிஷா
கம கம பா நிஷா
ஒனக்கு எனக்கும்
Workout ஆச்சு chemistry
நீயும் நானும்
போட்டு பாப்போம் சாபு three

Hey come on come one
பாப்பு பாப்பு
Banana tree தோப்பு தோப்பு
உன் அழகு மேனி
Cherry flower shape-u துடிப்பு ஹேய்

My lover மாப்பு நீ top-u
கன்னத்துல போடு ஒரு map-u
My lover மாப்பு நீ top-u
கன்னத்துல போடு ஒரு map-u

My dear lover-u
Dear lover-u
நீ super டக்கரு
நீ OC liquor-u
OC liquor-u
என் heart-u jump-து

ஆஹா ஆஹா ஏ ஏ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

எனக்கு எனக்கு
இப்போ இங்கே doubles-u ஹெ ஹே
காதல் ரோட்டில்
நாமும் போவோம் triplesசே

ஏ... கொஞ்சம் நீ தான் Laugh-u Laugh-u
நெஞ்சம் அங்க off-u off-u
கெட்ரினா கைவ்
போல ஒரு wife-u
Life-u ஹே

மஜா மகா ஊரில் மத கஜ ராஜா
ராஜா ஷேட்ல styleலா குத்துனா ஒரு ரோஜா
ராஜா ரோஜா பாட்டுல நா next-u வார்த்த கூஜா ஆஹா அஹா
ராஜா ரோஜா பாட்டுல நா next-u வார்த்த கூஜா
தன்னனன தன்னனன loveகிச்சு loveகிச்சு
மஜா மகா ஊரில் மத கஜ ராஜா
ராஜா ஷேட்ல styleலா குத்துனா ஒரு ரோஜா

My dear lover-u
Dear lover-u
நீ super டக்கரு
நீ OC liquor-u
OC liquor-u
என் heart-u jump-து

Hey come and see me
Tell I love you
Come and see me
Tell I love you
இல்லனா I will die
இல்லனா I will die ஆ

No no no no die-யாத
Love-uல u-turn செய்யாத
No no no no die-யாத
Love-uல u-turn செய்யாத

Well that's all for now thank you



Credits
Writer(s): Vijay Antony, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link