Vaa Jikki

வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி

நாம ஓடணும் வேலைக்கு
வாழனும் ஆசைக்கி
கோட்டைக்கு வேட்டைக்கு வா...

நாமகிரி பேட்டையோட நாதஸ்வரம் ஊதுடா
நானும் நீயும் ஒண்ணா நின்ன சேதமிங்கே ஏதுடா
காத்து ஊத்து அத்தனைக்கும் வேலி இல்ல பாருடா
காடும் மேடும் உன் கையிலே கவலை என்ன கூறுடா
பட்டம் போல நித்தம் உச்சி உச்சி வானில் ஏறு
சட்ட திட்டம் போட்டு உன்ன வெல்ல இங்க யாரு

வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி

நாம ஓடணும் வேலைக்கு
வாழனும் ஆசைக்கி
கோட்டைக்கு வேட்டைக்கு வா...

ஊருக்கெல்லாம் சோறு போட விவசாயம் நடக்குது
வேர்வையில நெல்லுமணி பூவ போல சிரிக்குது
எறும்பும் வாழ பச்சரிசி கோலம் போடும் ஊருடா
ஏழை யாரும் இல்லையினு எடுத்து காட்டும் ஏறுடா
கையே காலே நம்பி இன்னும் இன்னும் வாங்கு பேர
மொத்த ஊரும் ஒன்ன சொல்ல சொல்ல காலம் மாற

வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி

கோடி கோடி காச சேர்த்தா
வருமா செல்வாக்கு
ஓடி ஆடி வேலை செஞ்சு
உன்னை நீ தூக்கு

அடி வாங்கும் போதும் நீங்கிடாத
தோளு பறையே பாட்டாகும்
வெடி போல நீயும் வேகம் காட்டும் போதே
நாடே கூட்டாகும்
கொடி போல நாம
மேல மேல ஏற ஏற
ஊரே கைய தட்டும்

வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி

நாம ஓடணும் வேலைக்கு
வாழனும் ஆசைக்கி
கோட்டைக்கு வேட்டைக்கு வா...



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link