Molagapodiye

மொளகாப்பொடியே மொளகாப்பொடியே
என் இனிப்பான மொளகாப்பொடியே

நீ காதலிச்சா போதும் கட்டிக்கிட்டா போதும்
காரம் ஒன்னும் கொறையலையே
மொளகாப்பொடியே
உன் கைபுடிச்ச யோகம் ஏறுதடி வேகம்
ஆசை இன்னும் மறையாலேயே துளசி செடியே

அடி எப்பவுமே நீதான் வேணும்
அடி உன்னுடைய நிழல்தான் நானும்
நீ கோவத்துல கூட கோவைப்பழம்
போல என்ன சுண்டி இழுக்குறியே

மொளகாப்பொடியே... மொளகாப்பொடியே...

நீ காதலிச்சா போதும்
கட்டிக்கிட்டா போதும்
வீரம் ஒன்னும் கொறையலையே அசைவெடியே
உன் நெத்தியில பூசும் சந்தனத்தின் வாசம்
என்ன விட்டு போகலேயே
சொக்கு பொடியை... சொக்கு பொடியை.
ஊருக்குள்ள உன்னைவிட பேரழகி
யாருமில்ல பூட்டிவைப்பேன்
என் கண்ணுக்குள்ள
மீசையில ஒத்தமுடி கொண்டு வந்து
போட்டுக்காவ மோதிரமா என் விரலுல
கண்ணால இழுத்து கையாள அனைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா

என்னோட எலும்பும் உன்னோட சதையும்
ஒன்னாகி உயிரா... படைக்கவா

மொளகாப்பொடியே... மொளகாப்பொடியே...
மொளகாப்பொடியே... மொளகாப்பொடியே...

தூரலுல நீ நனைஞ்சா சேலையில
நான் துவட்டி சேர்த்து உன்ன கட்டிக்கவா
சாலையில நீ நடந்தா சல்லிக்கல்லு
குத்து முன்னு பூவ வழியில் தூவிடவா

உன்னோட உடுப்பும் என்னோட உடுப்பும்
ஒன்னாக வச்சு ரசிக்கவா
உன்னோட தனியா ஒன்னாக அமர்ந்து
தானான தனனான... சிரிக்கவா

மொளகாப்பொடியே மொளகாப்பொடியே
மொளகாப்பொடியே மொளகாப்பொடியே ...



Credits
Writer(s): Vivekanandan Munusamy, G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link