Amma Amma

அம்மா அம்மா
உன்னைவிட தெய்வம் இல்லை மண்மேலே
தாயே தாயே உள்ள சொந்தம்
எல்லாம் உனக்கு பின்னாலே
உந்தன் அன்பு மட்டும் போதும்
வானம் ரொம்ப சின்னதாகும்
வாழ்க்கை எங்கும் வண்ணமாகும்
அம்மா
கோடிகளை குவித்தாலும்
கோட்டைகளை பிடித்தாலும்
தாயே உந்தன் மடி போல வருமா
மழை நீரின் துளிபோல
மிக தூய்மை தாய்மை
அம்மா அம்மா
உன்னைவிட தெய்வம் இல்லை மண்மேலே
தாயே தாயே உள்ள சொந்தம்
எல்லாம் உனக்கு பின்னாலே

அம்மா அம்மா
உன்னை எந்தன் அன்னையாக கண்டேனே
தாயே தாயே தீயிடத்தில் உன்னைத் தின்ன தந்தேனே
பத்தி எரிஞ்ச உன் தேகம்
சின்ன உசுருக்கும் நோகும்
கத்தி அழ முடியாம தவிச்சேன்
உனதுயிர் பிரிஞ்சாலு
எனதுயிர் கொடுத்தாயே
நினைக்கயில் குளமாச்சு மனமே
உனை மீண்டும் தொலைத்தேனே பெரும் சோகம்
அம்மா அம்மா
உனை விட தெய்வம் இல்லை மண்மேலே
தாயே தாயே உள்ள சொந்தம்
எல்லாம் உனக்கு பின்னாலே



Credits
Writer(s): Vivekanandan Munusamy, G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link