Sambo Siva Sambo

ச ம்போ, சிவ ச ம்போ, சிவ ச ம்போ, சிவ ச ம்போ

ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம்
ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ!
நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை
தின மும் நாட க ம் சிவ ச ம்போ!

ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம்
ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ!
நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை
தின மும் நாட க ம் சிவ ச ம்போ!

ம னிதா உன் ஜென்ம த்தில் எந்நாளும் ந ன் நாளாம்
ம றுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம்
ப ல்லாக்கைத் தூக்காதே ப ல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு

ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம்
ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ!
நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை
தின மும் நாட க ம் சிவ ச ம்போ!

அப்பாவும் தாத்தாவும் வ ந்தார்க ள் போனார்க ள்
த ப்பென்ன ச ரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்க ள் த ப்பாக நினைக்காதே!
எப்பாதை போனாலும் இன்ப த்தைத் த ள்ளாதே!
க ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற நாளின்று
கால ங்க ள் போனாலே தின்னாதே என்பார்க ள்

ம துவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுக முண்டு ம ன முண்டு
என்றாலே சொர்க்க த்தில் இட ம் உண்டு

ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம்
ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ!
நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை
தின மும் நாட க ம் சிவ ச ம்போ!

ல ல ல ல லி
ல ல ல ல லி
ல ல ல ல லி ல
சிவ ச ம்போ
ல ல ல ல லி
ல ல ல ல லி
ல ல ல ல லி ல
சிவ ச ம்போ



Credits
Writer(s): Yugabharathi, Sundar C Babu
Lyrics powered by www.musixmatch.com

Link