Yedhedho Aanene (From "Mr. Chandramouli")

ஆண்: வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே

ஆண்: ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே

ஆண்: வண்ணகுயிலே வண்ணகுயிலே
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே

ஆண்: நீ கண்ணாமூச்சி காட்டாதே
பட்டாம் பூச்சி ஏறி போற
ஏனோ ஏனோ ஏனோ.ஓ ஓ
உன் வெக்கம் செதறும் வட்டத்தில்
நிக்க வெச்சு போற என்ன
ஏனோ ஏனோ ஏனோ.ஓ ஓ

ஆண்: ஆத்த கடலெடுக்கும்
மைனாவ மரம் தோளில் போடும்
காத்து மடலொடிக்கும்
தேன் தட்டு வண்டார சேறும்

ஆண்: மேகம் நெலவிடிக்கும்
நண்டோட அல ஆடி தீர்க்கும்
காதல் நெடி அடிக்கும்
உன்னோடு நான் சேரும் போது

பெண்: ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
ஆண்: ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே

ஆண்: மரம்செடிகொடி
மணந்தவ மடி
கடிச்சுக்க வெரலே போதும்
சிணுங்குற திசை
கெளம்புது எச
அவ மழை குரலே ஓதும்

பெண்: உள்ளாற கிள்ளும்
உன் வல்லூற பார்வை உண்டு
மன்மெத்த போட்டு
அலை நீட்டிடும் போர்வ ரெண்டு
யாரும் .தேடா ஒரு தீவில்
வாழ வா வா நீ

பெண்: ஏதேதோ ...
எல்லாமே ...

பெண்: கதிரவன் பொடி
கலவர வெடி
மொகமென அமைஞ்ச யோகம்

ஆண்: மசுங்குற கலை
மகரந்த மலர்
இது அவ அழகு தேகம்

பெண்: உன்னோட கண்ணில்
நான் என்னையே பாக்க வேணும்
ஆண்: உன் அன்ப சொல்ல
நான் புது வார்த்தை கோக்க வேணும்

பெண்: நானே வேணாம்
உயிர் வாழ
நீ மட்டும் வேணும்

ஆண்: ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே

ஆண்: வண்ணகுயிலே வண்ணகுயிலே
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே



Credits
Writer(s): Vivek, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link