Ennodu Nee Irundhaal (From "I") - Reprise

ஹோ ஓ ஓஹஹோ
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஹோ ஹோஹஹோ
உண்மைக் காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்யென்றால்
காதலைத் தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே ஓ
பூவின் காம்பில் பூத்த பூமிப்பந்து நான்
சுத்தி சுத்தி வாரேன் உன்னை மட்டும் தான்
உன் மனதை எனதாய் போர்த்திப் படுப்பேன்
உடலில் உயிர் போல் உன்னுள் கிடப்பேன்
என்னோடு நீ இருந்தால் - ம்ம் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன் - ஓ ஓ
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன் - ஓ ஓ
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
ஓஹஹோ ஓ ஓ
ஓ ஆஹாஹா



Credits
Writer(s): Kabilan, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link