Locality Boys

Cityல இருக்குற
boys'அ city boys'னு
சொல்லுவாங்க
local'ல இருக்குற boys'அ local
boys'னு சொல்லுவாங்க

ஆனா city'லயே local'லா இருக்குற boys'அ
என்னான்னு சொல்லுவாங்க
என்னான்னு சொல்லுவாங்க
என்னான்னு சொல்லுவாங்க
Locality boys
Locality boys

Audi காரு lady
dance'ஸு போட வாடி ஏய்
Audi காரு lady
dance'ஸு போட வாடி
பக்கம் வந்து நின்னடி பத்திகிது என்னாடி

Touch phone போல
நீ touch பண்ணி போகாதே
இச்சு ஒன்னு தந்தாலே
இந்த ஜென்மம் தீராதே

Locality boys
Locality Locality
லோக்க லோக்க

Locality boys
Locality boys Locality boys
Locality boys Locality boys
Locality boys
Locality boys boys
Locality boys

குத்து குத்து போடு போடு
குத்து குத்து போடு போடு

ஒரு கல்ப்பு உட்டதும்
சிலு சிலுப்பு ஏறுதா
பள பளன்னு pulse'சு ஓடுதா

நம நமனு நாக்கு தான்
விறு விறுன்னு ஏதுதா
பர பரன்னு நரம்பு துடிக்குதா

தொண்ட நடுவிலே நிக்கும் டூமான்கோலி
Brandy விட்டடிச்சா vomit compulsory

சீனு சிங்காரியே
திரிஷா தங்கச்சியே ஏய்
அஜால் குஜால் lady
வாடி நீ தான் ஜோடி

Locality boys
Locality boys
Locality boys
Locality boys
Locality boys boys
Locality boys boys
Locality boys boys
Locality boys

குனிஞ்சு குத்து கும்மா குத்து இந்தா இந்தா இந்தா
Locality boys

அல்டாப்பு பண்ணுவோம்
பில்ட் அப்பில் பின்னுவோம்
பீலாவில் oscar வாங்குவோம்
கழுவுற மீனுல நழுவுற மீன போல்
பேஜாரா ஜக வாங்குவோம்
மாஞ்சா காத்தாடி
தான் மூஞ்ச அத்துரும்டா
ஓவர் confident'டு
உடம்ப கெடுத்திரும்டா
டாப்பு டக்கருன்னா டப்பா
டான்ஸு ஆடும் ஏய் ஆனா
ஊனா வெத்து சீனு
போடாதடா

Audi காரு lady
டான்ஸு போட வாடி
ஏய் ஆடி காரு லேடி டான்ஸு
போட வாடி பக்கம் வந்து
நின்னடி பத்திகிது என்னாடி

டச்சு போன போல நீ டச்சு பண்ணி போகாதே
இச்சு ஒன்னு தந்தாலே இந்த ஜென்மம் தீராதே

Locality boys
Locality Locality லோக்க லோக்க Locality
Locality boys
Locality boys
Locality boys
Locality boys
Locality boys
boys boys
Locality boys
Locality boys boys
Locality boys
Locality boys



Credits
Writer(s): G.v. Prakash Kumar, Poornachari
Lyrics powered by www.musixmatch.com

Link