Slokam

ஆனை முகத்தோனே
அம்பிகை மைந்தனே
வானோர்கள் போற்றும் வேத முதல்வனே
என்னும் எண்ணங்கள் எளிதாக முடிப்பவனே
முன்னவனாய் பிறந்தவனே
முதன்மை முழுப்பொருளே
பொன்னடியாம் மெல்லடியை
பூமியெல்லாம் வைத்தவனே
என்மனதை அறிந்தவனே
ஏற்றிடுவாய் என்னையுமே

என்மனதை அறிந்தவனே
ஏற்றிடுவாய் என்னையுமே



Credits
Writer(s): Aravind Sriram, Murty Somayajula
Lyrics powered by www.musixmatch.com

Link