Kaiyale Unnai Thottal

You you you cheat
என்னையே ஏமாத்திட்டீங்களா?
Hey hey hey உமா

கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு

உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு ஹேய்...

கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு

ஹே... கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உயிரே உனக்காக
எதையும் செய்வேனே (ஹஹா)
உயிரை கேட்டாலும்
அதையும் தருவேனே

ஏகாந்த நெஞ்சில் ஏக்கம் தோன்றும் போது
ஏதேதோ பேசும் ஆண்கள் உள்ளம் நூறு

இதழே உன்னோடு
இனிமை காணாது
இளமை தூங்காது
இதயம் தாங்காது

நீ சொல்லும் வார்த்தை உண்மை ஆகும் என்றால்
நான் சொல்லும் ஒன்றை நீயும் கேட்க வேண்டும்
மங்கை எந்தன் பின்னால் சுற்றும் வேலை வேண்டாம் போய் வா

ஆஹா கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும் (அ)
கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

வழியை மறிக்காதே
கனியை ரசிக்காதே
திருடும் மனதோடு
இனிமேல் பார்க்காதே ஆ

பழத்தோட்டம் தன்னை பார்க்கும் இந்த வேளை
பறிக்காமல் இங்கே போவதேது காளை

வழக்கம் மாற்றாதே
வழக்கும் தொடுப்பேனே
முதுகும் புண்ணாக
முடிவு எடுக்காதே

அழகான பெண்கள் ஏசும்போதும் இன்பம்
அடிக்கின்ற போதோ கோடி கோடி இன்பம்
பெண்ணே இன்னும் என்னை கொஞ்சம்
நீயும் வைதால் என்ன (யே)

கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு

உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு

ஹே ஹே கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும் (ஆஹா ஹா)
கையாலே உன்னை தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்



Credits
Writer(s): Laxmikant Kudalkar, Sharma Pyarelal, Muthuungam
Lyrics powered by www.musixmatch.com

Link