Trend Song

என்னமோ ஒரு மாறி புதுசா இருக்குது
ஏதோ ஒரு மாறி பண்ணுது
என்னது what's happening

எனக்குள்ள என்ன நடக்குதுன்னு
நான் எப்படி சொல்லுறது

ம்ம்ம் இது காதலா
இது தான் காதலா

ஓ இதான் காதலா
இல்ல இப்படி தான் இருக்குமா தெரிலயே
அய்யயோ oh my god

பாட்டா பாடணும்னு தோணுதே
ஆனா பாட முடியலையே
எப்புடி பாடணும்னு தெரில
Lyric வரல music வரல
Tune வரல ஒரு மயிரும் வரல

ஆனா பாடணும்னு
ஆடனும்னு தோணுதே
பாட தோணுது
என்னனம்மோ தோணுது
வேற என்னனம்மோ வருது
ஆஆ ஆஆ

வேற மாறி பண்ணுது
என்ன போட்டு தாக்குது
என்னை தலை கீழா போட்டு திருப்புது
என்னமோ ஆயிடுச்சு
ஓ Yes this is love, right?
இது love டா இது தான் Love டா

இது love'u டா
And I want it more
என்னது இது
Girl, I'm in love with you
But you know what?
I don't fucking care

நீ வாழ்நாள் முழுக்க
என் கூட இருப்பியான்னு
எனக்கு தெரில இன்னைக்கு
ஒரு நாள் மட்டும் இல்ல
இன்னைக்கு night மட்டும்
நீ காதல் பண்ணா போதும்

இன்னிக்கு இன்னிக்கு
இன்னிக்கு night
இன்னிக்கு night இன்னிக்கு night
இன்னிக்கு night'u மட்டும்
நீ காதல் பண்ணா போதும்

இன்னைக்கு இன்னைக்கு night'u
மட்டும் நீ காதல் பண்ணா போதும்
இன்னைக்கு night'u மட்டும் நீ காதல் பண்ணா போதும்
இன்னைக்கு night'u மட்டும் நீ காதல் பண்ணா போதும்

இன்னைக்கு night'u மட்டும் நீ
Girlfriend ஆனா போதும்
இன்னைக்கு night'u மட்டும் நீ
Girlfriend ஆனா போதும்

இன்னைக்கு night'u மட்டும் நீ
இன்னைக்கு night'u மட்டும் நீ
இன்னைக்கு night'u மட்டும் நீ
Girlfriend ஆனா போதும்
போதும் போதும்

ஹே அஸ்வின் தாத்தா
உன் சுருக்கம் Sweet'ஆ
நர முடியும் Cute'ஆ
உன் தொப்ப Hot'ஆ

இருந்த house'ல ராஜா தான்
We wanna party with you தான்
உன் dating chatting ரொம்ப naughty
அஸ்வின் தாத்தா mania

Bell-bottom slim-fit ஆனதே
Love letter whatsapp ஆனதே
கல் தோச pizza ஆனதே
சாராயம் scotch ஆனதே

Cassette'ம் C.D. ஆனதே
கட்ட வண்டி Benz ஆனதே
Film roll'ம் digital ஆனதே
அம்மிக்கல் mixie ஆனதே

அப்போவோ எம்.ஜி.ஆரு
இப்போ நானும் எஸ்.டி.ஆரு
I am a little star ஆவேன்
நானும் Super star

சனியோட power'ah பாரு
Fans ஓட mass பாரு
ஆண்டவன் அருள கொஞ்சம் தடுத்து பாரு

இன்னிக்கு night'u மட்டும்
நீ காதல் பண்ணா போதும்

நீ DP போட்டா பல likes'uh
நீ live'ஆ போனா பல views'uh
நீ tweet பண்ணா sensation
நீ love'கு வேற rendition

Oh my god'னு சொன்னாங்க
உன் look பார்த்து விழுந்தாங்க
நீ hit தான் சும்மா trending தான்
அஸ்வின் தாத்தா mania

மன்மத லீலையை
மன்மத லீலையை மன்மத
லீலையை வென்றார் உண்டோ
மன்மத லீலையை
வென்றார் உண்டோ மன்மத லீலையை
மன்மத லீலையை
இன்னைக்கு night'u மட்டும் நீ
Girlfriend ஆனா போதும்
இன்னைக்கு night'u மட்டும் நீ
Girlfriend ஆனா போதும்

இன்னைக்கு night'u மட்டும் நீ
இன்னைக்கு night'u மட்டும் நீ
இன்னைக்கு night'u மட்டும் நீ
Girlfriend ஆனா போதும்



Credits
Writer(s): Not Applicable, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link