Thatha Love

தாத்தா உன்னை love பண்றேன்
நீ என்னை love பண்றியா
அப்படின்னு நானும் உன்னை கேக்கமாட்டன்
தாத்தா உன்னை love பண்றேன்
நீ என்னை love பண்றியா
அப்படின்னு நானும் உன்னை கேக்கமாட்டன்

ஏன்னா நீயும் love பண்லன்னு சொன்னா
தாத்தா நான் தாங்க மாட்டன்
ஏன்னா நீயும் love பண்லன்னு சொன்னா
தாத்தா நான் தாங்க மாட்டன்
தாங்க மாட்டன்

என்னானாலும் உங்கிட்ட நான்
பொய்யே சொல்ல மாட்டன்
எதுவுமே உங்கிட்ட இருந்து
மறைக்கவே மாட்டன்

நீ விரும்பும் வேலைக்கு போக
தடையா இருக்க மாட்டன்
நீ எப்படி dress பண்ணாலும்
Disturb பண்ண மாட்டன்

உன்னை திட்ட மாட்டன்
கைய நீட்ட மாட்டன்
Friends ஒட சுத்தாதேன்னு
தொல்லை பண்ண மாட்டன்

உன் மனசை என்னைக்கும்
நான் உடைக்க மாட்டன்
நீயே உன்னை பத்தி தப்பா
சொன்னாலும் விட மாட்டன்
என்கிட்ட இருந்து உன்னை யாரும்
பிரிக்க நானும் விடவே விட மாட்டன்

தாத்தா உன்னை love பண்றேன்
நீ என்னை love பண்றியா
அப்படின்னு நானும் உன்னை கேக்கமாட்டன்
தாத்தா உன்னை love பண்றேன்
நீ என்னை love பண்றியா
அப்படின்னு நானும் உன்னை கேக்கமாட்டன்

ஏன்னா நீயும் love பண்லன்னு சொன்னா
தாத்தா நான் தாங்க மாட்டன்
ஏன்னா நீயும் love பண்லன்னு சொன்னா
தாத்தா நான் தாங்க மாட்டன்
தாங்க மாட்டன்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Str
Lyrics powered by www.musixmatch.com

Link