Oru Kolakkili

ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
அது இப்பொ வருமோ
எப்பொ வருமோ

ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

ஒரு சோள குயில்
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கெட்டு
நெனப்பும் கெட்டு
நிக்குது நிக்குது முன்னே (beautiful)

இப்பொ வருமோ
எப்பொ வருமோ (வரே வா)
ஆசை பொறந்தா
அப்பொ வருமோ (fine)

ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

அது மாமரத்து
கூட்டு குள்ளே அந்நாளிலே
நல்ல சோடி உடன் பாட்டெடுத்த
பொன் நாளிலே (ஆஹா)

ரெண்டும் ஊர சுத்தி
தேர சுத்தி
ஒன்னா போனது (oh lovely)
அது ஒன்னா இருந்த காலம் இப்போ
எங்கே போனது (wonderful)

நாலு பக்கம் தேடி தேடி
நல்ல நெஞ்சு வாடுதடி
கூவுகிற கூவல் எல்லாம்
என்ன வந்து தாக்குதடி (is it so)
இப்பொ வருமோ
எப்பொ வருமோ
ஒட்டி இருக்க
ஒத்து வருமோ (excellent)

ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

அடி மொய் எழுத வந்த
கிளி போராடுது
அத பொய் எழுத வெச்ச
கிளி சீராடுது
இதில் யாரை சொல்லி
குத்தம் என்ன
எல்லாம் நேரம் தான்
அடி ஒன்னோடு ஒன்னு சேராவிட்டால்
என்றும் பாரம் தான் (superb)

தித்திக்கும் செங்கரும்பே
இதனை நாள் எங்கிருந்தே
மொட்டு விட்ட தேன் அரும்பே
போதும் அடி உன் குறும்பே
விட்ட குறையோ
தொட்ட குறையோ
இந்த உறவு
என்ன முறையோ

ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
இப்பொ வருமோ
எப்பொ வருமோ
ஆசை பொறந்தா
அப்பொ வருமோ

ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

ஒரு சோள குயில்
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கெட்டு
நெனப்பும் கெட்டு
நிக்குது நிக்குது முன்னே



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link