Muthirai Eppodhu

பெ&பெ குழு: முத்திரை இப்போது குத்திடு தப்பாது பெண்: ராஜா ராஜா

பெண்: ஹேய்...

பெ&பெ குழு: உன் விரல் படாது இன்றுனை விடாது பெண்: ரோஜா ரோஜா

பெண்: அழைதேனே நானா விடுவேனா போனா அட வாயா ஹோ...

ஆண்: முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா.
ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

ஆண்: ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண்: பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
உன்னையும் விடாது இந்த மனம்
பஞ்சையும் வச்சாச்சு பக்கமும் வந்தாசு
கொத்திட நிலாவை கொஞ்சு தினம்

ஆண்: என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி
விளையாட்டு காட்டாதே...

பெ&பெ குழு: முத்திரை இப்போது குத்திடு தப்பாது பெண்: ராஜா ராஜா

பெண்: ஹேய்...

பெ&பெ குழு: உன் விரல் படாது இன்றுனை விடாது பெண்: ரோஜா ரோஜா

(இசை)

பெண்குழு: துரு... ருரு.ருரு.ருரு... த்து...
த்து. துரு... ருரு.ருரு.ருரு... த்து... த்து.

துரு... ருரு.ருரு.ருரு... த்து... த்து.
துரு... ருரு.ருரு.ருரு... த்து... த்து.

பெண்குழு: ரத்தர தத் தத்தரா. ரத்தர தத் தத்தா...
ரத்தர தத் தத்தரா. ரத்தர தத் தத்தா...

பெண்: பூந்தோகை ஏங்கும் அடி கண்டாலும்
வாங்கும் பெ&பெ குழு: உனையே விரும்பும்

பெண்: ஓயாத ஆசை உனை நான் பார்க்கும் வேளை பெ&பெ குழு: மனதில் அரும்பும்

ஆண்: ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
ஏழைகள் ஏறிட விட்டதில்லை
உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண்: என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை
பிடிவாதம் கூடாதே...

ஆண்: முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓ... ஓ.ஹோ...

பெண்: ஹேய்... முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
ஹேய்... உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link