Jeeva Nadhi

முன்னாளின் ரணத்தை
எதிர்காலத்தின் கனாவை
மடியிலே ஏந்திக் கொண்டு
ஜீவ நதி

வேறேதும் நிலையில்லை என்று
ஊழ் வழியிலே
மனது உடைந்து போகிறதே
ஜீவ நதி

மலை தடுத்தோ
வனம் கிழித்தோ
கால்கள் நில்லா நதி
ஜீவ நதி



Credits
Writer(s): M. M. Keeravaani, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link