Kaalam Edm Song

காலம் ஒரு புதிய ராஜியம் இனிமேல் சந்தோஷம் just keep on smiling
Ain't got time for கோவம் காலம் காலமா இருக்குது வெறி வேண்டாம்
Pick up get up lookup it's a new millennium

கவலை வேண்டாமே என் தோழா புது விதமான இன்பங்கள் தேட
பாத்து பாத்து உன் நடையை படி புரிந்து புரியாத அவனை மிதி
கவலை வேண்டாமே என் தோழா புது விதமான இன்பங்கள் தேட
பாத்து பாத்து உன் நடையை படி புரிந்து புரியாத அவனை மிதி
Ring tong ha...
Ring tong ha...
Ring tong ha...
Ring tong ha...
Ring tong
I gotta sing a song
Bidi bop bop
Lemme hear you sing along
Kingkong to a kind hong kong
Never go wrong
Just I wanna tag along
Summer long baywatch
Got ma billabong on
Let me say what they want
Got it like a lion
Goose egg billion
Doesn't matter stay strong

ஹேய் ஹே... ரெக்ககட்டி நா வானில் பறக்க போறேன்
Laughing smiley ஒட்டி என்ன மறக்க போறேன்
புது மெட்டுக்கட்டி கனவில் மிதக்க போறேன்
சொர்கத்த மூட்ட கட்ட போறேன் save it Don't wanna hear it
I got a lit now bag it
Gimme the credit
Back with a hit, so save it

Don't wanna hear it
I got a lit now bag it
Gimme the credit
Back with a hit, so save it

Don't wanna hear it
I got a lit now bag it
Gimme the credit
Back with a hit, so save it

Don't wanna hear it
I got a lit now bag it
Gimme the credit
Back with a hit so...
Hit so... மேல ஏறிவாரோம் ஒதுங்காதடா தூரம்
இது நம்ம ஆடும் நேரம் போங்க எல்லாம் ஓரம் alpha, beta, gamma
என் கூட ஆட வாமா இருக்காதேமா calm'ah ஹே அட்ரா அட்ரா
Ring tong ha...
Ring tong ha...
Ring tong ha...
Ring tong ha...
Ring tong,I gotta sing a song
Bidi bop bop
Lemme hear you sing along
Kingkong to a kind hong kong
Never go wrong
Just wanna tag along
Summer long baywatch
Got ma billabong on
Let 'em say what they want
Got it like a lion
Goose egg billion
Doesn't matter stay strong



Credits
Writer(s): Yunohoo, Yuvan Shankar Raja, Nagarjoon R
Lyrics powered by www.musixmatch.com

Link