The Theme - Thee Mugam Dhaan

தீ முகம்தான்
யார் இவன்தான்
ஓர் அடிதான்
பார் இடிதான்
நீ எதிரியா உதிரியா
பதறியே வா
இமைப்பதும் வெடி
இவன் நெருக்கடி

வா மோதி பாரு
அடிச்சு மிதிச்சு
ஆட்டம் முடிக்க
வா வேட்டையாடு
வெள்ளதாடி வெளிச்சம் அடிக்க
போ எண்ணிப்பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப
யார் இந்த ஆளு
இறங்கி புடிப்பான் எதிரி நரம்ப

பிரிச்சு பிரிச்சு மேயுறான்
தொரத்தி தொரத்தி வெளுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பத்தான்
உறிச்சு உறிச்சு எடுக்குறான்
அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
புரட்டி புரட்டி எடுக்குறான்
பையில் புயல அடைக்கிறான்



Credits
Writer(s): Pa Vijay, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link