Thenali Thenali

தெனாலி
இவன் பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி
இவன் பயந்தாலும் இருக்கு பல ஜோலி

நெருப்பால் பஞ்சு பயந்தால்
வீசும் புயலால் பூவும் பயந்தால்
அது நியாயம் தான்

பகலால் இரவு பயந்தால்
பறக்கும் பருந்தால் குருவி பயந்தால்
அது நியாயம் தான்

பேசாத ஒரு பெண்ணும் நின்று
கண்ணால் கணித்து பார்த்தால்
பயம் நியாயம் தான்

நான் தான் என்ற மனிதனை
கண்டு ஞானம் பயந்து நழுவினால்
அது நியாயம் தான்

தெனாலிக்கு எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்
தெனாலிக்கு எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்

தெனாலி
இவன் பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி
இவன் பயந்தாலும் இருக்கு பல ஜோலி

வானவில் தோன்றுதே
வானவில் தோன்றுதே
வண்ணங்கள் இல்லையே
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே

திகில் என்னும் தீபொறி
தென்றலை அழைக்குதே
தீ அணைக்க நினைத்தால்
தீபாவளி தோன்றுதே
தாய்மடி எப்போதாடி

தெனாலிக்கு எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்

விண்வெளி போகுதே
வீசிடும் காற்றினில்
விண்வெளி நகர்ந்து போகுதே

இடி ஒன்று விழுந்தால்
இவன் உயிர் உடையுதே
உமி ஒன்று மோதி
இமயம் நகருதே

பயந்து இவன் நடந்தால்
பூமியும் அதிருதே
தாய்மடி எப்போதடி

தெனாலி
இவன் பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி
இவன் பயந்தாலும் இருக்கு பல ஜோலி

நெருப்பால் பஞ்சு பயந்தால்
வீசும் புயலால் பூவும் பயந்தால்
அது நியாயம் தான்

பகலால் இரவு பயந்தால்
பறக்கும் பருந்தால் குருவி பயந்தால்
அது நியாயம் தான்

பேசாத ஒரு பெண்ணும் நின்று
கண்ணால் கணித்து பார்த்தால்
பயம் நியாயம் தான்

நான் தான் என்ற மனிதனை
கண்டு ஞானம் பயந்து நழுவினால்
அது நியாயம் தான்

தெனாலிக்கு எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்
தெனாலிக்கு எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்



Credits
Writer(s): Ilaya Kamban, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link