Atthini Chitthini

தக்கிட தக்க அத்தினி சித்தினி
தக்கிட தக்க பத்மினி தரங்கிணி
அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி

கிழியே கிழியே கிழியே கிழியே நீ
கிழியே கிழியே கிழியே கிழியே வா
கிழியே கிழியே கிழியே வருவாயா

தக்கிட தக்க அத்தினி சித்தினி
தக்கிட தக்க பத்மினி தரங்கிணி
அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி

ஆடை மழை தாழாது போடா
என் கண்ணா என் மன்னா
மதன காமராசன் கொஞ்ச
அழைக்கிறேன் உன்னை

வளையலால் கொஞ்சி
மிஞ்சி கேட்டேன் ஒ
உன் கால் கொலுசில்
கெஞ்சல் கண்டேன் பெண்ணே

கிழியே கிழியே கிழியே கிழியே நீ
கிழியே கிழியே கிழியே கிழியே வா
கிழியே கிழியே கிழியே வருவாயா

கொன்றினில் குறிஞ்சி கண்டேன் உன்
கோல இடையினில் மருதம் கண்டேன்
கண்களில் நெய்தல் கண்டேன் உன்
கை வைரல் அழகினில் முல்லை கண்டேன்

குரு மொழி இல்லாத
கலை கற்று பார்போம் வா
கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா

கிழியே கிழியே கிழியே கிழியே நீ
கிழியே கிழியே கிழியே கிழியே வா
கிழியே கிழியே கிழியே நீ வருவாயா

தக்கிட தக்க வல்லினம் கலங்கினோம்
தக்கிட தக்க இடையினம் மகிழ்ந்தனம்
ஒ அடி
வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சல் இட சிவன்தனம்
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ



Credits
Writer(s): Arivumathi, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link