Atha Solra

வா அத்திரி புத்திரி வா
எதிரி பதற எகிறி வா
அரக்க பறக்க வா
ஆத்தா சொல்றா

வா கதைய முடிக்க வா
திருட்டு நரிய விரட்ட வா
பதுங்கி பாய வா
ஆத்தா சொல்றா

வா பொறி பறக்கப்பறக்க
பொடிப்பொடி பல வறுத்து எடுக்க
நெஞ்சுள்ள மஞ்சள எடுத்திட
ஆத்தா சொல்றா வா

ஊர் சிரிக்க சிரிக்க
பட படவென படையல் படைக்க
மொட்டையா கட்டையில் ஏத்திட
ஆத்தா சொல்றா வா

Go மகனே வா
குமுறு கஞ்சி காய்ச்சி குடிக்க
காமுகனோட முட்டை கண்ண
தோண்டி எடுக்க

So மகனே வா
சூப் வெச்சி சுளுக்கு எடுக்க
நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ

நாம் avengers'சா
ஒன்னு சேர்ந்தோம் உலகம் காக்க
அம்பாளே ஒரு wonder women'னா கூட இருக்க
Thanos ஒட கட்டை விரலை வெட்டி முறிக்க
நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ

வா வேட்டையாட வெளிய வா
சாட்டை எடுத்து சுழட்ட வா
கோட்டை மதிலை உடைக்க வா
தோனி போல் கடைசி பாலில் ஜெயிக்க வா

நாம் நம்மை அறியாமலே
சில உறவை தவறா தினம் எண்ணி கொண்டே
ஏன் வாழுகின்றோம் நாம்?
நிஜ அன்பை மட்டும்
மேல் அள்ளி கொட்டும்
அந்த உண்மை நெஞ்சை ஏன் மறக்கின்றோம்

யார்க்கும் சேர்கின்ற சொந்தம்
விலகி பார்க்கும்
மாற்றத்தை நாட்கள் வந்து சேர்க்கும்
நாளைக்கு பூக்கள் மீண்டும் பூக்கும்
வா ஆத்தா சொல்றா

ஓயாதே ஓய ஓயாதே
ஓர் நாளும் உன்பாதை மாறாதே
மாறாதே மாறா நீ மாறாதே
உன் வெற்றி உன்னாலே

வா அத்திரி புத்திரி வா
எதிரி பதற எகிறி வா
அரக்க பறக்க வா
ஆத்தா சொல்றா

வா கதைய முடிக்க வா
திருட்டு நரிய விரட்ட வா
பதுங்கி பாய வா
ஆத்தா சொல்றா

வா பொறி பறக்கப்பறக்க
பொடிப்பொடி பல வறுத்து எடுக்க
நெஞ்சுள்ள மஞ்சள எடுத்திட
ஆத்தா சொல்றா வா

ஊர் சிரிக்க சிரிக்க
பட படவென படையல் படைக்க
மொட்டையா கட்டையில் ஏத்திட
ஆத்தா சொல்றா வா

Go மகனே வா
குமுறு கஞ்சி காய்ச்சி குடிக்க
காமுகனோட முட்டை கண்ண
தோண்டி எடுக்க

So மகனே வா
சூப் வெச்சி சுளுக்கு எடுக்க
நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ

நாம் avengers'சா
ஒன்னு சேர்ந்தோம் உலகம் காக்க
அம்பாளே wonder women'னா கூட இருக்க
Thanos ஒட கட்டை விரலை வெட்டி முறிக்க
நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ

வா
தகிட தகிட தகிட வா
தகிட தகிட தகிட வா
தகிட தகிட தகிட வா

தகிட வா
தகிட தகிட தகிட வா
தகிட வா
தகிட தகிட வா
தகிட வா
தகிட தகிட வா
தகிட வா
தகிட தகிட தகிட வா
தகிட வா
தகிட தகிட தகிட வா



Credits
Writer(s): B. Vijay, Girishh Gopalakrishnan
Lyrics powered by www.musixmatch.com

Link