Saami Kulasaami

சாமி குலசாமி எல்லாம் செரி சாமி
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா
வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா

செஞ்ச தப்ப சரி பார்த்து
கொஞ்சம் மேடேத்து
இந்த வரம் போதுமப்பா...

தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா

நேத்து அது போச்சு காத்தோடத்தான் காத்தோடத்தான்
நேத்து அது போச்சு காத்தோடத்தான்
புது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு
எல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு
ஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு மனம் நம்புச்சு
உன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு
உன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா

சாமி குலசாமி எல்லாம் செரி சாமி
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா
வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா

செஞ்ச தப்ப சரி பார்த்து
கொஞ்சம் மேடேத்து
இந்த வரம் போதுமப்பா...

ஊரில் ஒரு ஊரில் மழ வேணும்முன்னு
அந்த ஊரே ஒன்னு சேர்ந்து யாகம் பண்ணுச்சு
யாகம் செய்யும் நேரம் ஒரு பையன்தான்
கொடையோட வந்தான்னு மழ வந்துச்சு
உன்னைத் தாண்டி ஏதோ ஒன்னு உண்டு
உன் கூடவே வந்து கர சேர்க்கும்மப்பா

சாமி குலசாமி எல்லாம் செரி சாமி
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா
வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா

செஞ்ச தப்ப சரி பார்த்து
கொஞ்சம் மேடேத்து
இந்த வரம் போதுமப்பா...

தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா

தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா



Credits
Writer(s): B. Vijay, Girishh Gopalakrishnan
Lyrics powered by www.musixmatch.com

Link