Aadum Nenje

Hey ஆடும் நெஞ்சை அடக்காதே
Pillow அனைச்சி படுகாதே
இளமை சொல்வதை தடுக்காதே
இதெல்லாம் பெண்மைக்கு பிடிக்காதே

என் Hips ஐ பார்த்துக் கிட்ட வந்து
தீண்ட தொன்றுதா நண்பா
தூங்க மட்டும் கண்ணில்லை
பார்த்து பழகு பண்பா

Hey ஆடும் நெஞ்சை அடக்காதே
Pillow அனைச்சி படுகாதே
இளமை சொல்வதை தடுகாதே
இதெல்லாம் பெண்மைக்கு பிடிக்காதே

வாய்கலுக்கு Zip இல்லை
சத்தம் போடு தப்பில்லை
ஆரவாரம் இல்லா Life இல்
ஆழம் இல்லை
மது பானை அழகும்
அதை யானை திமிரும்
பொதுவாக பார்த்தால் உன் புலன் ஐந்தை இழுக்கும்

Hey ஆடும் நெஞ்சை அடக்காதே
Pillow அனைச்சி படுகாதே
இளமை சொல்வதை தடுக்காதே
இதெல்லாம் பெண்மைக்கு பிடிக்காதே
என் Hips ஐ பார்த்துக் கிட்ட வந்து
தீண்ட தொன்றுதா நண்பா
தூங்க மட்டும் கண்ணில்லை
பார்த்து பழகு பண்பா

கோப்பையிலே பானங்கள்
காதின் கீழே வானங்கள்
தீண்டி பேச வெட்கம் பார்க்கும்
ஜாதி இல்லை
மெலிதான வெளிச்சம்
முறைந்தாடும் வரையில்
உரையாடி கழிப்போம்
நாம் உலகத்தை மறப்போம்

Hey ஆடும் நெஞ்சை அடக்காதே
Pillow அனைச்சி படுகாதே
இளமை சொல்வதை தடுக்காதே
இதெல்லாம் பெண்மைக்கு பிடிக்காதே
என் Hips ஐ பார்த்துக் கிட்ட வந்து
தீண்ட தொன்றுதா நண்பா
தூங்க மட்டும் கண்ணில்லை
பார்த்து பழகு பண்பா

Hey ஆடும் நெஞ்சை அடக்காதே
Pillow அனைச்சி படுகாதே
இளமை சொல்வதை தடுக்காதே
இதெல்லாம் பெண்மைக்கு பிடிக்காதே



Credits
Writer(s): Vijay Antony, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link