Manja Colouru Kuruvi

அவ மஞ்ச colour'u குருவி
என் மனசை போட்டா உருவி
மாஞ்சா போட்ட நூலு
இப்போ அறுந்து போச்சுடா (அறுந்து போச்சுடா)

அவக் குற்றாலத்து அருவி
நான் தம்மாத் தூண்டு கருவி
பட்டாம்பூச்சிப் பாதியிலே
பறந்துப் போச்சுடா (பறந்துப் போச்சுடா)

இந்தப் பொண்ணுங்கல்லாமே
ரொம்ப மோசம் (ஹா ஹா)
அவப் பேசும் பேச்செல்லாம்
வெளி வேஷம் (ஹா ஹா)

இந்தக் காதல் எல்லாமே
சில மாசம் (ஹா ஹா)
என்னைக் கொலை நாசம்
செஞ்சிப் புட்டா-டா-டா-டா

ஆசைப் பட்டு கேட்டா
அவ aavin'u milk'u
அவ வீட்டு பக்கம் போயி
நான் வாங்குனேன் bulb'u

அழகப் பாத்து விழுந்தேன்
அவ அல்வா பேச்சுல
ஆண்டி ஆக்கி நிக்க வச்சா
Marina beach'uல

என்னைச் சுத்தவுட்டா
ஒரு கடிகாரமா
நான் கண்ணீர் விட்டேன்
கண் விழியோரமா

அட இதுக்கும் மேல
இனி எவளும் வேணா
வேணா வேணா
என் கவலைத் தீரப்
பாடுறேன் கானா

இந்தப் பொண்ணுங்கல்லாமே
ரொம்ப மோசம் (ஹா ஹா)
அவப் பேசும் பேச்செல்லாம்
வெளி வேஷம் (ஹா ஹா)

இந்தக் காதல் எல்லாமே
சில மாசம் (ஹா ஹா)
என்னைக் கொலை நாசம்
செஞ்சிப் புட்டா-டா-டா-டா



Credits
Writer(s): Saravedi Saran, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link