Nanban Mattum PothumDa

டார்ரா கிழிச்சிடுவேன் டார் அடுச்ச டர்ரனா
கேரா ஆயிடுவேன் நண்பன் அங்க வாரன்னா
டர்ரனா நண்பன் வாரன்னா
டர்ரனா நண்பன் வாரன்னா

College life'u அது வேற மாறி scene'u டா
மூணு வருஷம் எங்க வாழ்க்க தாறு மாறுடா
College life'u அது வேற மாறி scene'u டா
மூணு வருஷம் எங்க வாழ்க்க தாறு மாறுடா

கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் lunch'uல
நாங்க மோளம் அடிப்போம் last'u bench'uல
கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் lunch'uல
நாங்க மோளம் அடிப்போம் last'u bench'uல

அந்த மாடி வீடும் வேணாம்
அந்த audi காரும் வேணாம்
எந்த சொந்தக்காரன் வேணாம்
என் நண்பன் மட்டும் போதும் டா

அந்த மாடி வீடும் வேணாம்
அந்த audi காரும் வேணாம்
எந்த சொந்தக்காரன் வேணாம்
என் நண்பன் மட்டும் போதும் டா

Exam'ல பிட்டு அடிச்சு ஏத்திபோம் டா knowledge'a
Culturals'u வந்துச்சுன்னா அலறவிடுவோம் college'a

ஹே நவுரு நவுரு நவுரு நவுரு நவுரு நவுரு ஹே
Exam'ல பிட்டு அடிச்சு ஏத்திபோம் டா knowledge'a
Culturals'u வந்துச்சுன்னா அலறவிடுவோம் college'a

Figure'a உஷார் பண்ணி சுத்துறது பெருசில்ல
Friend'டோட photo இருக்கும் எங்களோட purse'uல
Figure'a உஷார் பண்ணி சுத்துறது பெருசில்ல
Friend'டோட photo இருக்கும் எங்களோட purse'uல எங்களோட purse'uல

பேருக்கு படிப்போம்
Beer'aயும் குடிப்போம்
என் friend'a நீ தொட்டா
உன் கைய கால ஒடைப்போம்

பேருக்கு படிப்போம்
Beer'aயும் குடிப்போம்
என் friend'a நீ தொட்டா
உன் கைய கால ஒடைப்போம்

பக்கத்து college'u பொண்ணுங்க இருக்குதுடா பக்காவா
எங்க college பொண்ணுங்க மட்டும் பழைய மூஞ்சு அக்காவா

ஹே சுமதி உன்ன தான்டி
பக்கத்து college'u பொண்ணுங்க இருக்குதுடா பக்காவா
எங்க college பொண்ணுங்க மட்டும் பழைய மூஞ்சு அக்காவா

குப்பை போல சேர்ந்து போச்சு அவளுக்கிது arrear'u
எங்கதாண்டா போக போது எங்களோட career'u
குப்பை போல சேர்ந்து போச்சு அவளுக்கிது arrear'u
எங்கதாண்டா போக போது எங்களோட career'u
ஹான் எங்களோட கேரியரு

என் மச்சானும் நீ தான்
என் மாமாவும் நீதான்
என் நண்பனும் நீ தான்
எனக்கு எல்லாமே நீதான்

என் மச்சானும் நீ தான்
என் மாமாவும் நீதான்
என் நண்பனும் நீ தான்
எனக்கு எல்லாமே நீதான்



Credits
Writer(s): Saravedi Saran, G V Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link