Gaali Pannura

காலி பண்ணுற
காலி பண்ணுற ஸ்கெட்ச்சு
உடம்பால் காலி பண்ணுற

காலி பண்ணுற
காலி பண்ணுற ஹிப்பு
நெளிவால் காலி
பண்ணுற

சூட்ட கெளப்பி
சொர்க்கம் தெரிய போத
ஏத்தி காலி பண்ணுற

மரண குழியில்
வாய வச்சு மயக்கி
மயக்கி காலி பண்ணுற

காலி பண்ணுற
காலி பண்ணுற ஆடை
மறந்து காலி பண்ணுற

காலி பண்ணுற
காலி பண்ணுற ஆப்பிள்
நிறத்தால் காலி பண்ணுற

பதற பதற கதற
கதற காம தீயால் காலி
பண்ணுற

ஆண்மை ததும்ப
பெண்மை இணங்க கட்டி
தழுவி காலி பண்ணுற

காலி பண்ணுற
காலி பண்ணுற அய
யயயோ காலி பண்ணுற

காலி பண்ணுற
காலி பண்ணுற அய
யயையோ காலி பண்ணுற



Credits
Writer(s): Shankar Raja Yuvan, Badri Venkatesh
Lyrics powered by www.musixmatch.com

Link