Thendralidai Thoranangal

ல-ல-லா-லா
ல-ல-லா-லா
லால-லலா
லால-லலா
லால-லா-லா
லால-லா-லா
ல-ல-ல-லா
ல-ல-ல-லா

தென்றலிடை தோரணங்கள்
தோளினிலே கூந்தலலை
தாளளையும் நெஞ்சினிலே
தாளவில்லை தாங்கவில்லை
தென்றலிடை தோரணங்கள்
தோளினிலே கூந்தலலை
தாளளையும் நெஞ்சினிலே
தாளவில்லை, தாங்கவில்லை

வானமுகில் வாகனத்தில்
நான் அவளை ஏற்றிவைத்து
வானுலகில் தேவதைகள்
நாணும் வரை போய் வரவா

போய் வரவா
போய் வரவா



Credits
Writer(s): Ilaiyaraaja, Mg Vallaban
Lyrics powered by www.musixmatch.com

Link