Motta Maadi

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி

இலவசமா ஒரு சினிமா
நமக்காக நடக்குது show show show
Talking talking talking

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி

மெல்ல தழுவி நிற்க
மேலாடை நழுவி நிற்க
மெல்ல தழுவி நிற்க
மேலாடை நழுவி நிற்க

எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா?
எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா?

ஏதேதோ ஆயாச்சு
எங்கேயோ போயாச்சு
கொஞ்சம் தான்
அடுத்தவர் தடுப்பது சரியா?

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி

இலவசமா ஒரு சினிமா
நமக்காக நடக்குது show show show
Kissing kissing kissing

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி

Stop don't move
When i say something, you listen to that
When i show something, you look at that
Now stop the game don't face that shit

விட்டு விலகிடுங்க
விளையாடை நிறுத்திடுங்க
விட்டு விலகிடுங்க
விளையாடை நிறுத்திடுங்க
உதைப்பட்டு வதைப்பட்டு ஒதுங்கலாமா?
உதைப்பட்டு வதைப்பட்டு ஒதுங்கலாமா?

இங்கே தான் வந்தாச்சு
Signal தான் தந்தாச்சு
இப்பதான்
கிடைக்கிற இடத்துல பதுங்கு

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி

இலவசமா ஒரு சினிமா
நமக்காக நடக்குது show show show
Missing missing



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link