Vare Va Ilam Poove Va

அரே வாரே வா கரும்பூவே வா
அரே வாரே வா கரும்பூவே வா

கருப்பு கன்னம் தொட்டால்
கிடைக்கும் நெற்றிப் பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால்
கிடைக்கும் நெற்றிப் பொட்டு
மார்பில் மாலைப்போல் ஆட

வாரே வா இளம்பூவே வா
அரே வாரே வா இளம்பூவே வா

கருப்பு கன்னம் தொட்டு
இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு
இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
மார்பில் மாலைப்போல் ஆட
வாரே வா இளம்பூவே வா

மீசை எவ்வண்ணம்
அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றுன்னை சொன்னால்
என் வாக்கு பொய்யில்லை
ரப்பப்பப்பா

மீசை எவ்வண்ணம்
அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றுன்னை சொன்னால்
என் வாக்கு பொய்யில்லை
ரப்பப்பப்பா

கண்ணன் கூட என் வம்சம்
வானில் பாரு என் அம்சம்
வானில் போகும் மேகங்கள்
வண்ணம் என்ன பாருங்கள்
வெள்ளை மேகம் வண்ணம் மாறி
வந்தால்தானே பெய்யும் மாரி

வாரே வாரே வா
இளம் பூவே பூவே வா
அரே வாரே வாரே வாரே வா
கரும் பூவே பூவே வா

கண்ணே உன்பேரை சொன்னால்
நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள்
எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பப்பா

கண்ணே உன்பேரை சொன்னால்
நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள்
எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பப்பா

ராவில் வாடும் பூக்காடு
நேரம் பார்த்து நீரூற்று
மடியில் சேர்த்து தாலாட்டு
தாகம் தீர்க்கும் தேனூட்டு
தோளில் சேர்த்து கண்ணை மூடு
காலை நேரம் ஆடை தேடு

வாரே வாரே வா
கரும்பூவே பூவே வா
அரே வாரே வாரே வாரே வா
இளம் பூவே பூவே வா

கருப்பு கன்னம் தொட்டு
இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு
இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில் மாலை போலாட

வாரே வாரே வா
கரும் பூவே பூவே வா
அரே வாரே வாரே வாரே வா
அரே வாரே வாரே வாரே வா



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link