Chedi Onnu

செடி ஒன்னு முளைக்குதே
உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே
பேருந்தில் தேரொன்னு அட போகுது போகுதம்மா
அடிமனசு வேரோடு
அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா

ஹே செடி ஒன்னு முளைக்குதே
உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே
College'ல் பூவொன்னு என் கிட்ட நெருங்குதம்மா
அடிமனசு வேரோடு
அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா



Credits
Writer(s): Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link