Aalambana Enga

ஆலம்பனா எங்க நீ பறந்த?
தேடி வரோம் எங்க ஒளிஞ்ச?
யாரும் தரா பரிசுகள கொடுத்த
பூதாந்தரா எங்க மறஞ்ச?

அள்ளி அள்ளி அள்ளி காசு தந்த
என் தள்ளி தள்ளி தூரமாக போன?
துள்ளி துள்ளி துள்ளி விளக்க விட்டு வந்த
என் துடதுடிக்க வச்சு எங்க போன?

ஆலம்பனா எங்க நீ பறந்த?
நீலக்கனா எதுக்கு கலஞ்ச?
ஓயாமலே மந்திரம் செஞ்ச
காணாமலே மாயம் ஆன

ஓடு ஓடு ஓடு ஓடு
நீ noodle'ஆகி needle'ஆகி தேடு
காடு மேடு கறடு மேல ஏறி
உன்ன serious'ah தேடுறோமே
BGM போடு



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link