Boomba Boomba

பூம்பா பூம்பா ஜீபூம்பா
பூமி எல்லாம் ஜீபூம்பா
பூத்து குலுங்கும் பூவெல்லாம்
பூச்சி செஞ்ச ஜீபூம்பா

பூம்பா பூம்பா ஜீபூம்பா
பூமி எல்லாம் ஜீபூம்பா
பூத்து குலுங்கும் பூவெல்லாம்
பூச்சி செஞ்ச ஜீபூம்பா

அடை மழையும் ஊ ஊ ஊ ஊ
எரிமலையும் ஊ ஊ ஊ
தீராதே ஊ ஊ ஊ
ஜகமே ஜீபூம்பா

பூம்பா பூம்பா ஜீபூம்பா
பூமி எல்லாம் ஜீபூம்பா
பூத்து குலுங்கும் பூவெல்லாம்
பூச்சி செஞ்ச ஜீபூம்பா

பூம்பா பூம்பா ஜீபூம்பா
வாழ்க்கை எல்லாம் ஜீபூம்பா
தாத்தா பாட்டி தாலாட்டு
காட்டில் உள்ள ஜீபூம்பா

உரசல் இல்லா ஊ ஊ ஊ ஊ
உறவுமில்லா ஊ ஊ ஊ
மறுப்பது தான் ஊ ஊ ஊ
மனதின் ஜீபூம்பா

துயரம் இல்லா ஊ ஊ ஊ ஊ
உயிருமில்லா ஊ ஊ ஊ
உழைப்பது தான் ஊ ஊ ஊ
உயிரின் ஜீபூம்பா

All in tin tin tin tin tin
All in tin tin tin tin tin
All in tin tin tin tin tin
All in tin all in tin
All in tin tin tin tin tin
All in tin tin tin tin tin
All in tin tin tin tin tin
All in tin

புதியது புதியது புதியது டா
ஒரு ஒரு நிமிடமும் புதியதுடா
பழையது பழையது பழையது டா
வலியன குனிவது பழையது பழகிடு

புது புது நிலவுகள் வளருதடா
குளு குளு குளுவென குளுருதுடா
புரியுது புரியுது புரியுதுடா
பல ரகரக ரசிக்கும் புரியுது புரியுது

ஒருமுறை தான்டா பிறவியடா
ஆலம் இந்த அனுபவிடா
இருக்கிற வரைக்கும் இருக்கவைடா
பூம்பா ஜீபூம்பா

தேனியில இருந்து இன்னொருத்த
தண்ணில வந்து குதிக்கணும்னு
குரங்கிலிருந்து குதிச்சவங்க வாழும் ஜீபூம்பா
ஜீபூம்பா

All in tin tin tin tin tin
All in tin tin tin tin tin
All in tin tin tin tin tin
All in tin tin all in tin tin
All in tin tin tin tin tin
All in tin tin tin tin tin
All in tin tin tin tin tin
All in tin all in tin



Credits
Writer(s): Kabilan Vairamuthu, R V Rangadhithya, Jeeva R
Lyrics powered by www.musixmatch.com

Link