Uyire

உயிரே
உனக்காகவே உயிரே
உயிரே

கீழ் வீழும் எந்தன் விழி நீரே
என் நன்றி தானே உயிரே
என் மூச்சும் உந்தன் வரலாறே
நீ ஏற்றுக்கொள் என் உயிரே
உயிரே

உன் மீது தூவி வணங்க
செம்பூக்கள் போல் என் குருதி
நான் ஆழ்ந்தயர்ந்து உறங்க
மடியாகி நல்கு அமைதி
நான் வீழும் போதும் நூறாகுவேனே
உனக்கென்றும் இல்லை இறுதி
உயிரே



Credits
Writer(s): Maragathamani, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link