Kombaa Un Kaadaa

கொம்பா உங்காடா
கூட்டானும் காடா
அம்மாவோட நானு
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னா கூவி தான்
ஆடுயிங்காடா
ஆடுயிங்காடா

செல்ல காடா
முரட்டு காடா
அம்மா என்னை தூக்கி
கொஞ்சுங்காடா

கொம்பா உங்காடா
கூட்டானும் காடா
அம்மாவோட நானு
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னா கூவி தான்
ஆடுயிங்காடா
ஆடுயிங்காடா

மானக்கா ஓடாத
என் கிட்ட வாயேன்
மயிலண்ணா எனக்காக
உன் தோக தாயேன்
ஒரு நாளு தாயேன்

பூவோட புயல் ஆட
என்னோடு முயல் ஆடும்
ஆத்தோட கயல் ஆட
மாடாடுங்காடா
மாடாடுங்காடா

கொம்பா உங்காடா
கூட்டானும் காடா
அம்மாவோட நானு
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா

கொக்கக்கா உன் மேல
வண்ணங்க சேர்த்தேன்
குரங்கண்ணா உன் வாலில்
பூமாலை கோர்த்தேன்
ஒண்ணொன்னா கோர்த்தேன்

இரவோட நிலவாட
தரையோட இவள் ஆட
விறகோட தீயாட
நிழலாடுங்காடா
ஒளியாடுங்காடா

கொம்பா உங்காடா
கூட்டானும் காடா
அம்மாவோட நானு
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னா கூவி தான்
ஆடுயிங்காடா
ஆடுயிங்காடா

ஓ-ஓ
ஓ-ஓ
ஓ-ஓ
ஓ-ஓ
ஆ-ஆ
ஆ-ஆ-ஆ



Credits
Writer(s): M. M. Keeravani, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link