Appappoi Ammammoi

ஆஹான் ஹான்ஹான் ஹான்ஹான் ஹான் ஹான்
ஆஹான் ஹான்ஹான் ஹான்ஹான் ஹான் ஹான் ஹான்

அப்பப்போய் அடி அம்மம்மோய் மாயாசாலமா
அம்மம்மோய் அடி அப்பப்போய் ஊரா உலகமா
ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா பாக்கத்தான்
சொக்கிப்போய் நிக்கிறேன்டா
என்னன்னு ஏதுன்னு வெளக்குவேன்
பக்கத்தில் சொர்க்கம் தான்டா

யப்பப்போய் ஏ சித்தப்போவ் மாயாசாலமா

வேலை செய்ய எங்கயும் machine இருக்கு
சக்கபுக்க சக்கபுக்க சக்கபுக்க சக்கபுக்க
சோம்பல் இல்லை இங்குள்ள மனுசனுக்கு ஹா
இந்தியாவும் இப்படி
மாறினா தான் எப்படி?

அந்த நாள் நல்ல நாள் எந்த நாளோ
நம்ம ஊரு சோசியன் சொல்லுவானோ
விஞ்ஞானம் தந்த முன்னேத்தம் அடி யாத்தி
தேவலோகந்தான் சொல்லிப்புட்டேன்

அப்பப்போய் அடி அம்மம்மோய் மாயாசாலமா
அம்மம்மோய் அடி அப்பப்போய் ஊரா உலகமா

சாமி தான்டா எல்லார்க்கும் மூளை தந்தான்
Japan காரன் மூளைக்கு வேலை தந்தான் ம்ஹூம்
எங்கெங்கும் சிங்காரம்
பளபள பளபள பளபள பளபள
எல்லாமே மின்சாரம் தொட்டுப்புடாதே shock அடிக்கும்

கண்கட்டு வித்தையா
எண்ணிப் பாத்தேன்
என்னையே கொஞ்சம் நான்
கிள்ளிப் பாத்தேன் ஆ
கும்மாளம் என்ன கொண்டாட்டம்
அடி ஆத்தி
கூட்டம் கூட்டமா நிக்குதய்யா

யப்பப்போய் அம்மம்மோய் மாயாசாலமா
என்னப்பா நீ பாரப்பா ஊரா உலகமா

ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா
பாக்கத்தான் அப்பங்கப்ப்பா
சொக்கிப்போய் நிக்கிறேன்டா ம்ம்
என்னன்னு ஏதுன்னு விளக்குவேன் அப்பப்பப்பா
பக்கத்தில் சொர்க்கம் தான்டா
அப்பப்போய் அடி அம்மம்மோய் மாயாசாலமா

ஆஹான் ஹான்ஹான் ஹான்ஹான் ஹான் ஹான்
ஆஹான் ஹான்ஹான் ஹான்ஹான் ஹான் ஹான் ஹான்



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link