Radhe En Radhe

ராதே என் ராதே
ராதே என் ராதே
ஹ்ம்ம் ச்ச்
ராதே என் ராதே
ராதே என் ராதே
வா ராதே வா ராதே
ராதே என் ராதே வா ராதே
ராதே என் ராதே வா ராதே

ராதே என் ராதே வா ராதே
ராதே என் ராதே வா ராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா

ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
ராதே என் ராதே வாராதே
வாராமல் ஆசை தீராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்ணே உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா

ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே

ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்ணே உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா
ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே

முன் பக்கம் பின் பக்கம் ஏதோ
இன்பங்கள் தென் பட்டதோ
தென் பட்ட அங்கங்கள் யாவும்
கண் பட்டு புண் பட்டதோ

நீயும் தோளில் சாயலாம்
காயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம்
நீ கொடுக்கும் முத்தங்கள்
நான் கொடுக்கும் சத்தங்கள்
மீண்டும் மீண்டும் வேண்ட ஆவல் காவல் தாண்ட

ராதே உன் ராதே நான்தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே
கண்ணா நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
கண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா
ராதே உன் ராதே நான்தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே

நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்
ஆசைகள் வேர் விட்டதோ ஓ
வேர் விட்ட ஆசைக்கு நீ தான்
நீர் விட்ட நேரம் இதோ ஓ

நீலம் பூத்த பார்வையில்
காதல் பூத்த வேளையில் நாணம் தோன்றலாம்
வாடை வந்து தொட்டுத் தான்
வாய் வெடித்த மொட்டு தான்
வாசம் வீசும் போது அச்சம் மிச்சம் ஏது

ராதே என் ராதே வா ராதே
கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா

ராதே உன் ராதே நான்தானே
வாராமல் ஆசை தீராதே



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link