Maaya Maaya

எனையே தேடி
தேடி தேடி தேடி தேடி சுழலும்
ஈசா
பழகி இருப்பான் பாயத்துடிப்பான்
உயிரக் குடிக்க
இந்நிலத்துக்குள்ள-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆன்-ஈசான்
ஈசான்

பொணத்தோட பொணமா பொதைஞ்சி கிடப்பான்
பொணமாத்தான் இருப்பான்
ஈசான்
ஈசான்

சாம்பலான ஓர் ஊரு
சாவப்பாத்து திரும்புது
மாயமான மூச்சுக் காத்தில
மீளத்தானே முயலுது

வா
மாயாத
வா
வழக்கே
வா
மாயாத
வா
வழக்கே

மாயா மாயா காயம் காட்டும்
சுழல் சுழல்
ஓயா ஓயா ஓதம் வார்க்கும்
சுழல் சுழல்
போயே மீளாதோ
துயர் மிகாதோ
ஓ-ஓ-ஓ சுழல்
அதற்குள்ளே எப்பப்பா நிழல்
கரும் நிழல்
ஓ-ஓ-ஓ-விடு கடை கடை
அவிழ்த்திடு ஈசா
ஓ-ஓ-ஓ-சுழல்
அதற்குள்ளே எப்பப்பா நிழல்
கரும் நிழல்
ஓ-ஓ-ஓ-விடு கடை கடை
அவிழ்த்திடு ஈசா



Credits
Writer(s): Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link